தொலைதூரக் காதல்…
உடைகளை உதிர்ப்பதும் இல்லை
உதடுகள் சிவப்பதும் இல்லை
மரபுகள் மீறப்படுவதும் இல்லை
குரலால் காதல் செய்து
சொற்களால் கலவி புரிந்து
நினைவால் நித்தம் ஒரு குழந்தைப்
பெறுகிறது தொலை தூரக் காதல்…
உடைகளை உதிர்ப்பதும் இல்லை
உதடுகள் சிவப்பதும் இல்லை
மரபுகள் மீறப்படுவதும் இல்லை
குரலால் காதல் செய்து
சொற்களால் கலவி புரிந்து
நினைவால் நித்தம் ஒரு குழந்தைப்
பெறுகிறது தொலை தூரக் காதல்…
தனிமை இனிமை தான்தனிமை இயல்பு தான்தனிமை அலாதியானது தான்என்ன யாரோ ஒருவர் நமக்குதனிமையை பரிசலிக்காத வரை…