தனிமை…

தனிமை இனிமை தான்
தனிமை இயல்பு தான்
தனிமை அலாதியானது தான்
என்ன யாரோ ஒருவர் நமக்கு
தனிமையை பரிசலிக்காத வரை…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *