Yazhwrites – வார்த்தைகள் அர்த்தம் பெறும் இடம், உணர்வுகள் உருவமாகும் இடம், கதைகள் உயிர் பெறும் இடம்.

எங்களின் எழுத்துக்கள், மனதின் ஆழத்திலிருந்து புறப்படும் உணர்வுகளின் வெளிப்பாடுகளாகும். இதன் வழியாக, கவிதைகள், கதைகள், அரசியல் சிந்தனைகள் மற்றும் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை எழுத்துக்களால் சொல்ல முயல்கிறோம்.

Yazhwrites என்பது ஒரு இலக்கிய ஆசையால் உருவான களமாகும். படிப்பவரை மகிழ்விக்கும் படியே சிந்திக்கவும் வைக்கக்கூடிய தரமான உள்ளடக்கங்களை வழங்குவது எங்கள் நோக்கம். ஒவ்வொரு பதிவும் ஒரு புது எண்ணத்திற்கும், உணர்விற்கும் வாய்ப்பளிக்கிறது.

en_USEnglish