தனிமை…
தனிமை இனிமை தான்தனிமை இயல்பு தான்தனிமை அலாதியானது தான்என்ன யாரோ ஒருவர் நமக்குதனிமையை பரிசலிக்காத வரை…
தனிமை இனிமை தான்தனிமை இயல்பு தான்தனிமை அலாதியானது தான்என்ன யாரோ ஒருவர் நமக்குதனிமையை பரிசலிக்காத வரை…
உடைகளை உதிர்ப்பதும் இல்லைஉதடுகள் சிவப்பதும் இல்லைமரபுகள் மீறப்படுவதும் இல்லைகுரலால் காதல் செய்துசொற்களால் கலவி புரிந்துநினைவால் நித்தம் ஒரு குழந்தைப்பெறுகிறது தொலை தூரக் காதல்…